கள்ளக்குறிச்சி சூழலால் வருத்தம்.. மக்கள் அமைதி காக்க வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!1791893988
கள்ளக்குறிச்சி சூழலால் வருத்தம்.. மக்கள் அமைதி காக்க வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்! கள்ளக்குறிச்சியின் நிலை வருத்தமளிப்பதாகவும், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.