மெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு; உலக அளவில் 48.28 கோடியை தாண்டியது பாதிப்பு.! 61.51 லட்சம் பேர் உயிரிழப்பு



ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.51 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,151,163 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். மேலும் 58,516 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48.18  கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 482,820,184 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,151,163 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 417,384,311 பேர் மீண்டனர் என்றும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Visiting the most astonishing abandoned places in the world in photos #Photos