உயர் சிறப்பு மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு...
உயர் சிறப்பு மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி; சமூகநீதி வரலாற்றில் இது மேலும் ஒரு மைல்கல்;
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுகள் -தி.க. தலைவர் கி.வீரமணி
Comments
Post a Comment