அண்ணா டூ ஸ்டாலின் வரை… கோட் சூட்டில் கெத்தாக வலம் வந்த முதல்வர்கள்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முக.ஸ்டாலின் சென்றுள்ள முதல் வெளிநாட்டு பயணம் துபாய் என்பதால், இந்த பயணம் பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.. முதலமைச்சரின் இந்த பயணமானது மிகப் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஸ்டாலின் பயன்படுத்தும் கார், உடைகள், செல்லும் இடங்கள் என அனைத்துமே ஆன்லைனில் ட்ரெண்டாகி வருகின்றன. பெரும்பாலும் வெள்ளை வேஷ்டி சட்டையில் இருக்கும் ஸ்டாலின், துபாய் கிளம்பும்போது சிவப்பு நிற சட்டை கறுப்பு நிற பேண்ட் அணிந்ததே பெரிய அளவில் பேசப்பட்டு வந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடனான சந்திப்பின்பொது கோட் சூட் அணிந்தது இணையத்தை கலக்கி வருகிறது.
தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வெள்ளை வேஷ்டி சட்டையில் தான்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment