தென்காசி மாவட்டத்தில் புதியதாக அமையவுள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு வழி...
தென்காசி மாவட்டத்தில் புதியதாக அமையவுள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு வழி அமைக்க சுமார் 1.2 கோடி மதிப்புள்ள 41 சென்ட் நிலத்தினை அரசுக்கு வழங்கிய 8 நபர்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ்¸ இ.கா.ப.¸ அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.
Comments
Post a Comment