கல்யாண கோலத்தில் பிக்பாஸ் கேப்ரியலா.. ரசிகர்களின் கண்களுக்கு குளிச்சியூட்டும் புகைப்படம்.!
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் கேப்ரியலா. அதை தொடர்ந்து சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான மூணு திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார் பின்பு அப்பா போன்ற ஒரு சில திரைப்படங்களில் சின்ன பெண்ணாக நடித்து அசத்திய கேப்ரியலா..
ஒரு கட்டத்தில் டாப் நடிகைகளுக்கு இணையாக சோசியல் மீடியாவில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். இவரது கிளாமர் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து கேப்ரியலாவிற்கு ஒருகட்டத்தில் சின்னத்திரையில் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 யில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியில் கேப்ரியலா எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருக்கிற இடம் தெரியாமல் இருந்து நீண்ட நாட்கள் பிக்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment