மார்ச் மாதத்துடன் டெட்லைன் முடியும் முக்கியமான விஷயங்கள்.. மறக்காமல் இதையெல்லாம் செஞ்சு முடிங்க
2021 - 2022 நிதியாண்டின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். வரி சேமிப்பு தொடர்பான உங்கள் திட்டங்கள் அடுத்த நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில் தொடங்கும். அதே சமயம், இந்த நிதியாண்டுக்கு மார்ச் மாதம் நிறைவடையும் முன்பாக வரி சேமிப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் முடித்தாக வேண்டும். இது தவிர பான் - ஆதார் இணைப்புக்கான இறுதிக் கெடு இந்த மாதத்துடன் நிறைவு பெற இருக்கிறது. இது தவிர நிதி சார்ந்த பல விஷயங்களுக்கான இறுதி தேதிகள் இந்த மாதத்தில் நிறைவடைந்துவிடும். அதுபோன்ற சில விஷயங்கள் குறித்து இந்த செய்தியில் பட்டியலிட்டுள்ளோம்.
வரி சேமிப்பு திட்டத்துக்கு கடைசி மாதம்:
பல்வேறு பிரிவுகளின் கீழ் வரி சேமிப்பு பலன்களை அதிகரித்துக் கொள்வதற்கான கடைசி மாதம் இது. எல்லோருக்கும் இது தெரிந்திருக்கும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment