நீச்சல் உடையில் ‘ரோஜா’ சீரியல் பிரபலம் வெளியிட்ட வேற லெவல் போட்டோ!
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகை நீச்சல் உடையில் வெளியிட்ட போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ‘ரோஜா’ அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் சீரியல்களை அவ்வப்போது பின்னுக்குத்தள்ளி வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் அர்ஜூன், ரோஜா இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இல்லத்தரசிகளைப் போலவே ரோஜா சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இந்த சீரியலில் ரோஜாவாக நடித்து வரும் பிரியங்கா நல்காரி பார்க்க கொழுக்மொழுக்கென ஹன்சிகா போலவே இருப்பதால், இளம் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார். பிரியங்கா...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment