இனி ஜாக்கிரதையா இருங்க.. QR Code ஸ்கேனிங் குறித்து எஸ்பிஐ எச்சரிக்கை!
ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக வங்கிகள் தங்களது பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்திக்கொண்டு வர, வர, மோசடிக்காரர்களும் புதுப்புது டெக்னிக்கை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதுகுறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி புதிய எச்சரிக்கையை கொடுத்துள்ளது.
ஆன்லைன் பேமெண்ட் அல்லது மொபைல் பேமெண்ட்டுகளை செலுத்தும் போது சில ஆபத்துக்கள் இருக்கின்றன. இத்தகைய கட்டண முறைகள் டிஜிட்டல் இந்தியாவின் நோக்கத்தை நிறைவேற்றும் அதே வேளையில், மறுபுறம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணத்தை இழக்கும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது.
சமீபகாலமாக QR Code ஸ்கேன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்வதில் மோசடிகள் நடப்பதாக அதிக அளவில் புகார்கள் எழுந்துள்ளன. ஆன்லைனில் QR Code ஸ்கேனிங் மூலமாக பணம் செலுத்துவதாக கூறி ஹேக்கர்கள்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment