பெண்கள் சொந்த காலில் நிற்க ரூ. 2 லட்சம் கடன்.. அப்ளை செய்வது எப்படி? முழு விபரம்!
21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் வரை கடன் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
சுயதொழில் செய்வது வருமானத்திற்கானது மட்டுமல்ல அவை பெண்களுக்கு நம்பிக்கை விதையையும் விதைக்கின்றன. இன்றைய சூழலில் பெண்கள் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு பரந்து விரிந்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே போதும். கூடவே பெண்களுக்கு அரசு மானியமும் தந்து உதவுகிறது. குறிப்பாக கொரோனா பரவலுக்குப் பிறகு பல பெண்கள் தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். இது வரவேற்க தகுந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.
சுயதொழில் செய்ய நினைக்கும் பெண்கள் அரசு அளிக்கும் பல்வேறு பயிற்சிகளைப் பெற்று, அவற்றை தொழில் முயற்சியாக மேற்கொள்ளலாம். பயிற்சி பெற்றதற்கான அரசு சான்றிதழ் உள்ள நிலையில் வங்கி கடன், அதற்கான மானியம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment