குக் வித் கோமாளி ரக்‌ஷனா இது? என்னமா ஸ்டண்ட் காட்டுறாரு.. வைரல் வீடியோ



விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் ஒவ்வொருவருக்கும் தனி சிறப்பம்சம் நிச்சயம் உண்டு. ஆரம்பத்தில் சாதாரண நிலையில் இருந்தவர்கள் கூட விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரிய ஆளாகி உள்ளனர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ரக்‌ஷன் தனது தொலைக்காட்சி பயணத்தை சாதாரண ஒரு நிகழ்ச்சி மூலம் தொடங்கினார். அதன் பிறகு படிப்படியாக தனது திறமைகளை வளர்த்து கொண்டு சினிமா வாய்ப்புகள் பெறும் அளவிற்கு வளர்த்துள்ளார்.

விஜய் டிவியில் தொகுப்பாளரான இவர், தற்போது அந்த சேனலின் டாப் ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளியை தொகுத்து வழங்கி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog