அளவுக்கு மீறி கடன் வாங்கும் எலான் மஸ்க்.. அரசன் ஆண்டியான கதை தானா..?!
எலான் மஸ்க்-ன் இந்த அறிவிப்புக்கு டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை செய்து வரும் நிலையில், இந்நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களாக வேன்கார்டு மற்றும் கிங்டம் நிறுவனம் டிவிட்டர் பங்கு இருப்பை அதிகரித்துள்ளது.
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ் கைப்பற்றத் தயார் என அறிவித்தாலும், இது சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது. அப்படி இல்லையெனில் மிகப்பெரிய தொகையைக் கடனாகப் பெற்ற பின்னரே டிவிட்டரைக் கைப்பற்ற முடியும் நிலையில் தான் எலான் மஸ்க் உள்ளார் எனச் சந்தை நிலவரம் கூறுகிறது.
எலான் மஸ்க் அறிவிப்புக்குப் பின் டெஸ்லா பங்கு விலை குறைந்துள்ள நிலையில், இதன் சந்தை மதிப்பு 34 பில்லியன் டாலராக உள்ளது. இந்தத் தொகையை எலான் மஸ்க் திரட்ட வேண்டும் என்றால் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment