ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கிக் குவிக்க தயாராகும் இந்தியா.. பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?!
ரஷ்ய பெட்ரோலியம் நிறுவனங்கள் கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடியை அறிவித்த நாளில் இந்திய அரசும், இந்திய பெட்ரோலியம் நிறுவனங்களும் தங்களது கொள்முதல் ஆர்டரை வளைகுடா நாடுகளிடம் இருந்து படிப்படியாகக் குறைத்துக்கொண்டு ரஷ்யாவிடம் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் துவங்கியது முதல் இந்தியா பல்வேறு வர்த்தகர்கள் மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து சுமார் 15 மில்லியன் பேரல் அளவிலான ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு ஆர்டர் வைத்துள்ளது. இதற்கான பணத்தைத் தற்போது டாலர் வாயிலாகவே இந்தியா செலுத்த முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு மிகவும் குறைவு. இதற்கு முக்கியக் காரணமாக ரஷ்யா - இந்தியா...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment