தமிழ் திரைப்பட மூத்த நடிகர் சக்ரவர்த்தி காலமானார்… திரைத்துறையினர் அஞ்சலி
தமிழ் திரையுலகில் எண்பது திரைப்படங்களும்மேல் நடித்திருக்கும் நடிகர் சக்ரவர்வர்த்தி இன்று அதிகாலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 62.
சிவாஜி, ரஜினி, கமல் என்று பல நாயகர்களுடன் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சக்ரவர்த்தி. ரிஷி மூலம் படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் சினிமாவிலிருந்து விலகி மும்பையில் வசித்து வந்தார். சக்ரவர்த்தி சோனி ஸ்டார் ஸ்போர்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்தார். இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது.
சக்ரவர்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார் அவருக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment