சிம்புபின் வெந்து தணிந்தது காடு படத்தில் சமந்தா?
மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக மாறிவிட்டார் சிம்பு. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் சிம்புவிற்கு பல கெட்ட பெயர்கள் கிடைத்தது. சரியாக ஷூட்டிங் வரமாட்டார், இயக்குனர்களுடன் ஒத்துழைப்பது இல்லை போன்ற பல குற்றசாட்டுகள் சிம்பு மீது எழுந்தது. மேலும், உடல் எடையில் கவனம் செலுத்தாமல் சிம்பு மிகவும் குண்டாக காணப்பட்டார். அதே கெட்டப்பில் அச்சம் என்பது மடமையடா, வந்தா ராஜாவாதான் வருவேன், செக்க சிவந்த வானம் போன்ற படத்தில் நடித்து இருந்தார்.
மேலும் படிக்க | கதிர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்
கொரோனா லாக்டவுனில் உடல் எடையை குறைக்க தீவிர...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment