முதியோர்களுக்கு ஏற்ற சிறந்த திட்டம்...மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம், தகுதி மற்றும் பல தகவல்கள்..
இந்தியாவில் மூத்த குடிமக்கள் பெரும்பாலும் தங்கள் ஓய்வுக்குப் பிறகு பிக்ஸ்டு டெபாசிட் போன்றவற்றை அதிகம் நம்பி உள்ளனர். நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான குடிமக்கள் ஆபத்தான முதலீடுகளான பங்குச் சந்தைகள் அல்லது மியூஷுவல் பண்ட்ஸ் ஆகியவற்றை விரும்புவதில்லை. பெரும்பாலும் நல்ல வருமானத்தைத் தரக்கூடிய ஆபத்து இல்லாத சேமிப்பு திட்டங்களை விரும்புகின்றனர். அந்த வகையில் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் மற்றவற்றை விட, அதிக பலனை தருகிறது.
இதற்காக அறிமுகம் செய்த திட்டம் தான் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம். இதை எஸ்சிஎஸ்எஸ் என்று கூறுவார்கள். இது வயதான மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு சேமிப்புத் திட்டமாகும். இது 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கானது, அதாவது இந்தத் திட்டத்தைத்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment