மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு..!



சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,952-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் நேற்று நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது.

அதன்படி, சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.7 உயர்ந்து 4,744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Visiting the most astonishing abandoned places in the world in photos #Photos