மீண்டும் பணிநீக்கம்.. கோபத்தில் இந்திய ஊழியர்கள்..! #Better.com
டிசம்பர் 2021 முதல் இரண்டு முறை அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பிறகு, விஷால் கர்க்கின் Better.com செலவுகளைக் குறைப்பதற்காக அமெரிக்க ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்து விட்டு இந்தியாவில் அதிரடியாகப் பெரிய குழுவை உருவாக்கியது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு செலவுகளைக் குறைக்கும் விதமாக இந்தியாவில் உள்ள தனது ஊழியர்களுக்குத் தானாக முன்வந்து வெளியேறுவதற்கான விருப்பத்தை வழங்கியது விஷால் கார்க் தலைமையிலான Better.com. இதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே 920 ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளனர்.
கடந்த ஆண்டுக் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக ஜூம் கால் மூலம் கார்க் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பின்னர் மார்ச் மாதம், அன்னையர் தினத்தில் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment