குட் நியூஸ் சொன்ன அனிதா சம்பத்…! வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள்…!



பிக்பாஸ்அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த அனிதா, தற்போது அதன் வாயிலாக ரசிகர்களிடம் குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.செய்தி வாசிப்பாளராக இருந்தஅனிதா சம்பத், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பேமஸ் ஆனார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. ஆரம்பத்தில் சூர்யா நடித்த காப்பான், விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிதா, தற்போது பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog