வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள்- முழு விபரம் இதோ
வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள், குறித்த முழுவிவரங்களை இங்கே காணலாம்.
வேலைவாய்ப்பு:
1. டெல்லி காவல்துறையின் தலைமை காவலர் பதவி: டெல்லி காவல்துறையின் தலைமை காவலர் பதவிகளுக்கான (Head Constable) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் 17ம் தேதி வெளியாகிறது. காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை குறித்த விபரங்கள் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பில் ( ஆட்சேர்ப்பு அறிவிப்பில்) தெளிவாகக் கொடுக்கப்படும்.
Delhi Police Head Constable: டெல்லி காவல்துறையில் தலைமை காவலர் பணி - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்
2. ஓஎன்ஜிசி 3,614 பணியிடங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு: இந்தியாவின் பொதுத்துறை பெட்ரோலிய...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment