வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி..குஷியில் ரசிகர்கள்..!
வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி..குஷியில் ரசிகர்கள்..!
ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் அதைத்தொடர்ந்து சிம்பு கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு, கோகுலின் கொரோனா குமார் மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.
தனுஷை ஓவர் டேக் செய்த சிவகார்த்திகேயன்...அடேங்கப்பா..!
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்
ஒரே நேரத்தில் பல படங்களில் பிசியாக இருக்கும் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக செயல்பட்டு கலக்கினார். இதனிடையில் பல விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றார் சிம்பு. எனவே சிம்புவின் இந்த நடவடிக்கை மாற்றங்கள் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Rajini போல் மிமிக்கிரி செய்த Sivakarthikeyan; அதிர்ந்த மேடை!
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்..
இந்நிலையில் இம்மாதம் இறுதியில் சிம்புவின் பத்து தல படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்குகின்றது. இதைத்தொடர்ந்து வேல்ஸ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்த காடு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வித்யாசமான இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்ளின் எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது அதிகரித்துள்ள நிலையில் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த தகவல் சிம்பு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment