எங்க கூட்டணி மாஸ்: சமந்தா பற்றி சொல்றது யார்னு பாருங்க
சமந்தாஉடை அணியும் விதம் பலருக்கும் பிடித்திருக்கிறது. விமான நிலையத்திற்கு வந்தால் கூட செம ஸ்டைலாக வருவார் சம்மு. அதற்கு காரணம் அவரின் ஸ்டைலிஸ்டானப்ரீத்தம் ஜுகல்கர்.
மஞ்சள் நிற உடையில் சமந்தா கலக்கலாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலானது. இந்நிலையில் அது பற்றி ப்ரீத்தம் கூறியிருப்பதாவது,
மஞ்சள் நிற உடையில் சமந்தா கலக்கலாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலானது. இந்நிலையில் அது பற்றி ப்ரீத்தம் கூறியிருப்பதாவது,
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சமந்தாவுக்கு எது பொருந்தும் என்பதை அறிந்து அவருக்கு பரிந்துரை செய்வேன். அந்த மஞ்சள் நிற உடையை ஆன்லைனில் வாங்கினார் சமந்தா. பல காலமாக அது அவர் வீட்டு பீரோவில் இருந்தது. அதை வைத்து என்ன செய்வது என்று...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment