நடிகை வர்ஷா பொல்லம்மா கண்தானம்! ரசிகர்கள் பாராட்டு...!
நடிகை வர்ஷா பொல்லம்மா கண்தானம்! ரசிகர்கள் பாராட்டு...!
கர்நாடக மாநிலம் குடகில் பிறந்த நடிகை வர்ஷா பொல்லம்மா (26) தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெற்றிவேல், பிகில், 96 ஆகிய ஹிட் படங்களில் நடித்துள்ள வர்ஷா தனது கண்களை தானம் செய்வதற்கான ஏற்பாடுகளில் கையொப்பமிட்டுள்ளார்.
கண் தானம் செய்த வர்ஷாவுக்கு ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment