மகளிடம் அத்துமீறிய ஆண் நண்பர்... உடந்தையாக இருந்த தாய் - இறுதியில் விபரீதம்!
வடசென்னையைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. கணவரைப் பிரிந்து 17 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. புவனேஸ்வரியுடன் முத்துக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதனால் முத்துக்குமார், தன்னுடைய குடும்பத்தை விட்டுப் பிரிந்து புவனேஸ்வரியுடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புவனேஸ்வரி வீட்டில் இல்லாத நேரத்தில் முத்துக்குமார், அவரின் 17 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார். அதை சிறுமி, தன்னுடைய அம்மா புவனேஸ்வரியிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து முத்துக்குமாரைக் கண்டிக்காத புவனேஸ்வரி, தன்னுடைய மகளின் மனதை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment