தமிழகத்தில் உதயமாகும் புதிய மாவட்டம்?



கிருஷ்ணகிரிமாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒசூர் மாநகராட்சி, நகரம் தமிழகத்தின் மிக முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. தலைநகர் சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும், கர்நாடக தலைநகர் பெங்களுரூவில் இருந்து வெறும் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால்ஓசூர்மாநகர வளர்ச்சி தினந்தோறும் அதிகரித்து வருகிறது என்று கூறலாம்.

ஓசூரில் அசோக் லைலேண்ட், டைட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ், இந்துஸ்தான் மோட்டர்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், தநீஜா ஏரொஸ்பேஸ் & ஏவிஎசன் லிமிடெட், பாடா இந்தியா லிமிடெட், இந்துஸ்தான் யூனிவர்சல், கேடர்பிள்ளர், டாட்ரா வேக்ட்ரா, ஆரொ கிரைநைட், மதுகான் கிரைநைட், ஏஃசஈடு, INEL-இந்தியா நிப்பான் எலக்ட்ரிக்கல்ஸ்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog