கொல்லிமலை ஜெராக்ஸ் கடை; மைக்ரோ பிட்... எதேச்சையாக கண்டுபிடித்த கல்வி அதிகாரி - நடந்தது என்ன?
கல்விக்கு பெயர் பெற்றது நாமக்கல் மாவட்டம். இங்கு, ஏராளமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் 200 மையங்களில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல், பதினோறாம் வகுப்புக்கான தர்வு கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கொல்லிமலையில் உள்ள வாழவந்தி நாடு ஜி.டி.ஆர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில், அப்பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அரசு தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) பொன்.குமார் நேற்று முன்தினம் கொல்லிமலைக்கு ஆய்வு பணிக்காக சென்றார். அப்போது, வாழவந்தி நாட்டிலுள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment