விலையில்லா மிதிவண்டி - மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு!



தமிழகத்தில் 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாகமாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிமற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மூன்று மாதங்களுக்குள் மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Visiting the most astonishing abandoned places in the world in photos #Photos