IPL 2022 CSK vs DC- ஒன்வே... அது கான்வே- ரிஷப் பண்ட்டின் கத்துக்குட்டி கேப்டன்சி- சிஎஸ்கே வெற்றியில் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது



மும்பை, டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற டாடா ஐபிஎல் (Tata IPL 2022) 55-வது போட்டியில் தோனி தலைமைசென்னைசூப்பர் கிங்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமை டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பேட்டிங்கில் டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் பிரமாதப்படுத்த தோனி வழக்கம் போல் 2 சிக்சர்களுடன் பினிஷிங் டச் கொடுக்க பவுலிங்கில் மொயின் அலி 3 விக்கெட்டுகளைச் சாய்க்க ஒரு துல்லியமான தினமாக சிஎஸ்கே அணிக்கு அமைந்தது.

சிஎஸ்கே பிளே ஆப் வாய்ப்பு உள்ளது... ஆனால்:

இந்த வெற்றி மூலம் சிஎஸ்கே 11 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் இந்த தொடரில் முதல் முறையாக கடைசி 2 இடங்களை விட்டு அகன்று 8ம் இடம் என்ற கடைசி 3 இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகளில் வென்றால் 14...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog