சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட...1672281127
சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பள்ளிக்கரணையை சேர்ந்த பெரியசாமி (38) விஷவாயு தாக்கி மரணம். தட்சிணாமூர்த்தி என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
Comments
Post a Comment