அரசு வேலைக்கு போகக்கூடாது.. \"அதற்காக இப்படியும் பண்ணுவாங்களா?” - கொடூர கணவன் செய்த காரியம்!1861504671


அரசு வேலைக்கு போகக்கூடாது.. \"அதற்காக இப்படியும் பண்ணுவாங்களா?” - கொடூர கணவன் செய்த காரியம்!


மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நபர் தனது மனைவியை மாநில அரசு செவிலியர் பணியில் சேர்வதைத் தடுக்க அவரது கையை மணிக்கட்டில் இருந்து துண்டித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை கிடைத்த நிலையில், அவரை வேலைக்குச் செல்லக்கூடாது எனக் கூறி வந்துள்ளார் அவரது கணவர். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து வந்த நிலையில், மனைவி கையை வெட்டிவிட்டு, அந்த பாகத்தை மறைத்து வைத்துவிட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் கணவர்.

Comments

Popular posts from this blog

25 Healthy Meal Prep Ideas To Simplify Your Life