விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச் சாம்பியன்1010637845
விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச் சாம்பியன்
2022 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்.
இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசை 4-6, 6-3, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார் ஜோகோவிச்.
Comments
Post a Comment