தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பதற்கு தடை விதிக்க கோரிய வழக்கு எதிர்மறை நோக்கத்துடன் மனு உள்ளதால்...731759644
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பதற்கு தடை விதிக்க கோரிய வழக்கு
எதிர்மறை நோக்கத்துடன் மனு உள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மேலும் மனுதாரர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரவு
Comments
Post a Comment