Naane Varuvean: என்ன ப்ளூ சட்டை இப்படி சொல்லிட்டாரு: அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்.!387207587
Naane Varuvean: என்ன ப்ளூ சட்டை இப்படி சொல்லிட்டாரு: அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்.!
செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘நானே வருவேன்’ படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனம் தந்துள்ளது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment