பம்பாய் சகோதரிகள் லலிதா காலமானார்!!


பம்பாய் சகோதரிகள் லலிதா காலமானார்!!


இரு பெண்களின் கனீர் குரலில் ‘ஐகிரி நந்தினி' பக்திப் பாடலை பலமுறை கேட்டு இருப்பீர்கள். அந்தப் பாடலை கேட்கும்போதே நமது மனம் குளிர்ந்து இதயம் இறைவனின் பாதம் சேர்ந்துவிடும். அந்தப் பாடலை பாடியவர்கள்தான் ‘பம்பாய் சகோதரிகள்'. அவர்களில் இளையவரான லலிதா(85) இன்று காலமானார். கேரளாவை சேர்ந்த இவர் மும்பையில் படித்து சென்னையில் செட்டில் ஆனவர். சகோதரி சரோஜாவும் இவரும் சேர்ந்து பல பக்திப் பாமாலைகளை பாடியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

Visiting the most astonishing abandoned places in the world in photos #Photos