திருமலையில் தங்கத்தேரில் மலையப்ப சுவாமி ஊர்வலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு2076243275
திருமலையில் தங்கத்தேரில் மலையப்ப சுவாமி ஊர்வலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பதி திருமலையில் நடைபெற்று வரும் வசந்த உத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரில் மலையப்ப சுவாமி ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Comments
Post a Comment