Posts

தமிழ்நாடு ஆளுநர் குறித்து விவாதிக்கக் கோரி திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்

Image
விரிவாக படிக்க >>

உக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிப்பைத் தொடர வாய்ப்பு

Image
உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக இந்தியா திரும்பிய ஆயிரகணக்கான மாணவர்கள் தங்கள் நாட்டில் மருத்துவப் படிப்பை தொடரலாம் என ஆஸ்திரிலேயா வர்த்தகம் மற்றும் முதீலிட்டு ஆணையர் மேனிகா கென்னடி தெரிவித்துள்ளார். உயர்கல்வித் துறையில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதை எளிதாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆஸ்திரேலிய அரசாங்கம் படிப்புக்குப் பிந்தைய பணி விசாக் காலத்தை... விரிவாக படிக்க >>

87 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சென்னை, எண்ணூா் துறைமுகங்கள் சாதனை

Image
விரிவாக படிக்க >>

நானே ஒரு பயில்வான் என்ன போய் ராதிகா யார்னா அடிக்க முடியுமா ? சவால்விட்ட பயில்வான் ரங்கநாதன்.

Image
-விளம்பரம்- தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு... விரிவாக படிக்க >>

அஜித்திற்கு கேரளாவில் சிகிச்சையா?... ஏன் என்ன ஆச்சு… வைரலாகும் கடிதம் !

Image
விரிவாக படிக்க >>

தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா 4ம் அலை – நிபுணர் குழு அறிவிப்பால் பொதுமக்கள் கலக்கம்!!

Image
கொரோனா வைரஸின் 4ம் அலை பரவல், ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் உச்சம் தொடும் என தொற்று நோயியல் நிபுணர்கள் கணித்துள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா 4ம் அலை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் 3ம் அலை பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. அரசின் தீவிர முயற்சிகளால் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சீனா, நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால், இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுக்குமோ? என அஞ்சப்படுகிறது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. விரிவாக படிக்க >>

மக்களுக்கு ரூ.2,000 இலவசம் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? | pm kisan news tamil | kisan 2000 rupees

Image
மக்களுக்கு ரூ.2,000 இலவசம் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? | pm kisan news tamil | kisan 2000 rupees