Posts

உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் உடல்...

Image
உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் உடல் திங்கட்கிழமை இந்தியா வருகை.! | | |

உயர் சிறப்பு மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு...

உயர் சிறப்பு மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி; சமூகநீதி வரலாற்றில் இது மேலும் ஒரு மைல்கல்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுகள் -தி.க. தலைவர் கி.வீரமணி  

தென்காசி மாவட்டத்தில் புதியதாக அமையவுள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு வழி...

தென்காசி மாவட்டத்தில் புதியதாக அமையவுள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு வழி அமைக்க சுமார் 1.2 கோடி மதிப்புள்ள 41 சென்ட் நிலத்தினை அரசுக்கு வழங்கிய 8 நபர்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ்¸ இ.கா.ப.¸ அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.  

போரால் பாதிக்கப்பட்டுள்ள யுக்ரைனுக்கு மேலும் 80 கோடி டாலர் பாதுகாப்பு...

போரால் பாதிக்கப்பட்டுள்ள யுக்ரைனுக்கு மேலும் 80 கோடி டாலர் பாதுகாப்பு உதவி வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் திரு. ஜோ பைடன் அறிவித்துள்ளார்.  

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது சென்னையில் வெள்ளப்...

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையின்போது சென்னையில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மழைநீர் வடிகால்களை உடனடியாகச் சீரமைத்து; வரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். விரைவாகவும் தரமாகவும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வுசெய்தேன்.

மாறிவரும் உலக சூழலில் இந்தியாவின் பங்கு மகத்தானதாக அமையும் வகையில்...

மாறிவரும் உலக சூழலில் இந்தியாவின் பங்கு மகத்தானதாக அமையும் வகையில் திட்டமிட்டு செயல்படுமாறு பிரதமர் திரு.நரேந்திரமோடி, குடிமைப்பணி பயிற்சி அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்தியாவின் மீதான எதிர்ப்பார்ப்புகள்...

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்தியாவின் மீதான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. எனவே நாம் விரைவான வளர்ச்சியை காண்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.                         - பிரதமர் நரேந்திர மோதி.