Posts

ஆளுனர் மாளிகை ஆண்டு செலவு இத்தனை கோடியா?

Image
விரிவாக படிக்க >>

18.04.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

Image
18.04.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

பெண்கள் சொந்த காலில் நிற்க ரூ. 2 லட்சம் கடன்.. அப்ளை செய்வது எப்படி? முழு விபரம்!

Image
21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் வரை கடன் பெற முடியும்  என்பது  உங்களுக்கு தெரியுமா? சுயதொழில் செய்வது வருமானத்திற்கானது மட்டுமல்ல அவை பெண்களுக்கு நம்பிக்கை விதையையும் விதைக்கின்றன. இன்றைய சூழலில் பெண்கள் சுயதொழில் தொடங்கும் வாய்ப்பு பரந்து விரிந்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே போதும். கூடவே பெண்களுக்கு அரசு மானியமும் தந்து உதவுகிறது. குறிப்பாக கொரோனா பரவலுக்குப் பிறகு பல பெண்கள் தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். இது வரவேற்க தகுந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. சுயதொழில் செய்ய நினைக்கும் பெண்கள் அரசு அளிக்கும் பல்வேறு பயிற்சிகளைப் பெற்று, அவற்றை தொழில் முயற்சியாக மேற்கொள்ளலாம். பயிற்சி பெற்றதற்கான அரசு சான்றிதழ் உள்ள நிலையில் வங்கி கடன், அதற்கான மானியம்... விரிவாக படிக்க >>

அளவுக்கு மீறி கடன் வாங்கும் எலான் மஸ்க்.. அரசன் ஆண்டியான கதை தானா..?!

Image
எலான் மஸ்க்-ன் இந்த அறிவிப்புக்கு டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை செய்து வரும் நிலையில், இந்நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களாக வேன்கார்டு மற்றும் கிங்டம் நிறுவனம் டிவிட்டர் பங்கு இருப்பை அதிகரித்துள்ளது. எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ் கைப்பற்றத் தயார் என அறிவித்தாலும், இது சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது. அப்படி இல்லையெனில் மிகப்பெரிய தொகையைக் கடனாகப் பெற்ற பின்னரே டிவிட்டரைக் கைப்பற்ற முடியும் நிலையில் தான் எலான் மஸ்க் உள்ளார் எனச் சந்தை நிலவரம் கூறுகிறது. எலான் மஸ்க் அறிவிப்புக்குப் பின் டெஸ்லா பங்கு விலை குறைந்துள்ள நிலையில், இதன் சந்தை மதிப்பு 34 பில்லியன் டாலராக உள்ளது. இந்தத் தொகையை எலான் மஸ்க் திரட்ட வேண்டும் என்றால் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது.... விரிவாக படிக்க >>

Ep - 153 | Anbe Sivam | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description

Image
Ep - 153 | Anbe Sivam | Zee Tamil | Best Scene | Watch Full Episode on Zee5-Link in Description

கான்டக்ட் லிஸ்டில் இல்லாத நபருக்கும் மெசேஜ் அனுப்பும் புதிய வசதி : வாட்ஸ் அப் செயலியில் கூடுதல் அப்டேட்டுகள் என்னென்ன ?

Image
சென்னை : இன்று உலக அளவில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள உதவி வருகிறது சமூக வலைதள செயலியான வாட்ஸ்-அப். மெட்டா நிறுவனத்தின் இந்த செயலியில் டெக்ஸ்ட், வாய்ஸ், வீடியோ, ஆடியோ உரையாடல்களை பயனர்கள் மேற்கொள்ளலாம். சமயங்களில் போட்டோ, டாக்குமெண்ட்ஸ் மாதிரியானவையும் ஃபைல்களும் இதில் அனுப்பிக் கொள்வதுண்டு. இருந்தாலும் அந்த ஃபைல் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் (Size) இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும். அதன் காரணமாக வேறு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தி பயனர்கள் அதிக அளவு கொண்ட ஃபைல்களை அனுப்பவுதுண்டு. இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் 2ஜிபி வரையிலான ஃபைல்களை அனுப்ப முடியும் அளவிற்கு வாட்ஸ அப் செயலி மேம்படுத்தப்படுகிறது. மேலும் வாட்ஸ் அப் செயலியில் இடம்பெற்ற உள்ள கூடுதல் அப்டேட்டுகளை பார்க்கலாம்!! அறிமுகம் இல்லாதவரின்... விரிவாக படிக்க >>

48 வயதில் நடிகர் பிரசாந்த் திடீர் திருமணம் வாழ்த்தும் ரசிகர்கள் | Cinema News | Cinerockz

Image
48 வயதில் நடிகர் பிரசாந்த் திடீர் திருமணம் வாழ்த்தும் ரசிகர்கள் | Cinema News | Cinerockz