Posts

குக் வித் கோமாளி ரக்‌ஷனா இது? என்னமா ஸ்டண்ட் காட்டுறாரு.. வைரல் வீடியோ

Image
விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் ஒவ்வொருவருக்கும் தனி சிறப்பம்சம் நிச்சயம் உண்டு. ஆரம்பத்தில் சாதாரண நிலையில் இருந்தவர்கள் கூட விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரிய ஆளாகி உள்ளனர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ரக்‌ஷன் தனது தொலைக்காட்சி பயணத்தை சாதாரண ஒரு நிகழ்ச்சி மூலம் தொடங்கினார். அதன் பிறகு படிப்படியாக தனது திறமைகளை வளர்த்து கொண்டு சினிமா வாய்ப்புகள் பெறும் அளவிற்கு வளர்த்துள்ளார். விஜய் டிவியில் தொகுப்பாளரான இவர், தற்போது அந்த சேனலின் டாப் ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி யை தொகுத்து வழங்கி... விரிவாக படிக்க >>

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Image
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு! புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.  தமிழக  கடற்கரை, குமரி பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசும் எனவும்,  தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடற்கரை, குமரி பகுத

சேற்றுப்புண்ணை அதிக செலவே இல்லாமல் 3 நாளில் விரட்டும் வீட்டுவைத்தியம் !

Image
விரிவாக படிக்க >>

BB Ultimate Tittle Winner: பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் யார் தெரியுமா? செம ட்விஸ்ட்!

Image
விரிவாக படிக்க >>

வெறும் ரூ.821-க்கு அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன்: பிளிப்கார்ட் சேல் அதிரடி

Image
பிளிப்கார்ட் போக்கோ கிரிக்கெட் கார்னிவல் 2022: தற்போது போக்கோ கிரிக்கெட் கார்னிவல் விற்பனை நடந்து வருகிறது. இந்த விற்பனை ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 10 ஆம் தேதி வரை இந்த சேல் நடைபெறும். அதாவது, இந்த சேல் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது.  இந்த சேலில் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்தியாவில் 5ஜி சேவை தொடங்க உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நீங்களும் 5ஜி ஃபோனை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இந்த சேல் உங்களுக்குப் பயன்படும். போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்த சேலில் மிக மலிவாக வாங்கலாம். அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.  பிளிப்கார்ட் போக்கோ... விரிவாக படிக்க >>

கீழக்கரை ஜிஹெச்சில் முதன் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை: பொதுமக்கள் பாராட்டு

Image
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பூங்கொடி (55). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மாடிப்படி ஏறிய போது தவறி கீழே விழுந்தார். இதில் இவரது முழங்காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமம் அடைந்து வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. சில நாட்களுக்கு முன் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். தலைமை டாக்டர் ஜவாஹிருல்லா ஹூசைன் பரிசோதனை மேற்கொண்டதில் பூங்கொடிக்கு மூட்டு பலத்த சேதமடைந்து இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சக டாக்டர்களிடம் ஆலோசனை செய்து, கீழக்கரை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி முட நீக்கிய... விரிவாக படிக்க >>

🔴LIVE: Polimer News | சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை | 2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்.

Image
🔴LIVE: Polimer News | சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை | 2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்.