Posts

Showing posts from April, 2022

நல்லதே நடக்கும்

Image
நல்லதே நடக்கும் | Will be fine - hindutamil.in விரிவாக படிக்க >>

முதியோர்களுக்கு ஏற்ற சிறந்த திட்டம்...மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம், தகுதி மற்றும் பல தகவல்கள்..

Image
இந்தியாவில் மூத்த குடிமக்கள் பெரும்பாலும் தங்கள் ஓய்வுக்குப் பிறகு பிக்ஸ்டு டெபாசிட் போன்றவற்றை அதிகம் நம்பி உள்ளனர். நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான குடிமக்கள் ஆபத்தான முதலீடுகளான பங்குச் சந்தைகள் அல்லது மியூஷுவல் பண்ட்ஸ் ஆகியவற்றை விரும்புவதில்லை. பெரும்பாலும் நல்ல வருமானத்தைத் தரக்கூடிய ஆபத்து இல்லாத சேமிப்பு திட்டங்களை விரும்புகின்றனர். அந்த வகையில் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் மற்றவற்றை விட, அதிக பலனை தருகிறது. இதற்காக அறிமுகம் செய்த திட்டம் தான் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம். இதை எஸ்சிஎஸ்எஸ் என்று கூறுவார்கள். இது வயதான மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு சேமிப்புத் திட்டமாகும். இது 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கானது, அதாவது இந்தத் திட்டத்தைத்... விரிவாக படிக்க >>

அரபிக் குத்து பாட்டு நான் எழுதல.. உண்மையில் அந்த பாட்டு இவரோடது தான் – சிவகார்த்திகேயன் வெளியிட்ட ஷாக் தகவல்

Image
விரிவாக படிக்க >>

நாளை முதல் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க போறவங்களுக்கு முக்கிய அறிவிப்பு | Ration card latest News

Image
நாளை முதல் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க போறவங்களுக்கு முக்கிய அறிவிப்பு | Ration card latest News

சிம்புபின் வெந்து தணிந்தது காடு படத்தில் சமந்தா?

Image
மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக மாறிவிட்டார் சிம்பு.  கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் சிம்புவிற்கு பல கெட்ட பெயர்கள் கிடைத்தது.  சரியாக ஷூட்டிங் வரமாட்டார்,  இயக்குனர்களுடன் ஒத்துழைப்பது இல்லை போன்ற பல குற்றசாட்டுகள் சிம்பு மீது எழுந்தது.  மேலும், உடல் எடையில் கவனம் செலுத்தாமல் சிம்பு மிகவும் குண்டாக காணப்பட்டார்.  அதே கெட்டப்பில் அச்சம் என்பது மடமையடா, வந்தா ராஜாவாதான் வருவேன், செக்க சிவந்த வானம் போன்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும் படிக்க | கதிர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் கொரோனா லாக்டவுனில் உடல் எடையை குறைக்க தீவிர... விரிவாக படிக்க >>

வேண்டாம் கஞ்சத்தனம்: ரம்ஜான் சிந்தனைகள்-27

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

மத ஊர்வலங்களில் வாள் வைத்திருப்பதன் அர்த்தம் என்ன?பாஜகவிற்கு தெலுங்கானா...

மத ஊர்வலங்களில் வாள் வைத்திருப்பதன் அர்த்தம் என்ன? பாஜகவிற்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடி கேள்வி

தேரோட்ட நிகழ்ச்சிகளை அரசு முறையான குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும். -...

தேரோட்ட நிகழ்ச்சிகளை அரசு முறையான குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும். - புரட்சித் தாய் சின்னம்மா

பிரசித்திபெற்ற சிவத்தலங்களில் இருந்து \"பிரதோஷம் வழிபாடு \" | சிறப்பு நேரலை | PuthuyugamTV

Image
பிரசித்திபெற்ற சிவத்தலங்களில் இருந்து \"பிரதோஷம் வழிபாடு \" | சிறப்பு நேரலை | PuthuyugamTV

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவும் பணிகள் தொடக்கம்!

Image
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவும் பணிகள் தொடக்கம்!

புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு உறுதி!! பஸ் கடைகள் கல்லூரி|Tamilnadu lockdown news today

Image
புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு உறுதி!! பஸ் கடைகள் கல்லூரி|Tamilnadu lockdown news today

அடுத்த சில மணி நேரத்தில் வீட்டையே தூக்கி செல்லும் புயல் காற்றுடன் கனமழை எச்சரிக்கை ! | Rain New

Image
அடுத்த சில மணி நேரத்தில் வீட்டையே தூக்கி செல்லும் புயல் காற்றுடன் கனமழை எச்சரிக்கை ! | Rain New

குரு பெயர்ச்சி பலன் 2022... சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம குருவினால் கஷ்டமா? விபரீத ராஜயோகமா?

Image
News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Monday, April 25, 2022, 12:20 [IST] சென்னை: குரு பகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு... விரிவாக படிக்க >>

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

Image
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்தி வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் உன்னதமான பணியினை மேற்கொள்ளும் தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை வழங்க வழிவகை செய்த இயக்கம் அதிமுக என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால், இன்று அதை உரிய நேரத்தில் பெற படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அரசு ஊழியர்கள். 2020-ம்... விரிவாக படிக்க >>

மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவி: உடனே விண்ணப்பியுங்கள்

Image
மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும்  மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB ) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான தேர்வை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. அதன்படி, 2022 ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு  அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 253 எல்லை பாதுகாப்பு படை: 66 மத்திய ரிசர்வ் காவல்படை :... விரிவாக படிக்க >>

தமிழ் திரைப்பட மூத்த நடிகர் சக்ரவர்த்தி காலமானார்… திரைத்துறையினர் அஞ்சலி

Image
தமிழ் திரையுலகில் எண்பது திரைப்படங்களும்மேல் நடித்திருக்கும் நடிகர் சக்ரவர்வர்த்தி இன்று அதிகாலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 62. சிவாஜி, ரஜினி, கமல் என்று பல நாயகர்களுடன் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சக்ரவர்த்தி.  ரிஷி மூலம் படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமாவிலிருந்து விலகி  மும்பையில் வசித்து வந்தார். சக்ரவர்த்தி சோனி ஸ்டார் ஸ்போர்ஸ்  சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்தார். இன்று அதிகாலை அவருக்கு  மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது. சக்ரவர்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார் அவருக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார்... விரிவாக படிக்க >>

மேட்டூர் அணை நீர்மட்டம் 105.30 அடியாக உயர்வு

Image
விரிவாக படிக்க >>

குரு பெயர்ச்சி... லாப குருவால் இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகுதாம்

Image
Astrology oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Friday, April 22, 2022, 13:21 [IST] மதுரை: லாப ஸ்தானத்தில் குரு பயணம் செய்தால் கோடீஸ்வர யோகத்தை தேடித் தருவார். அப்படி ஒரு... விரிவாக படிக்க >>

எங்களுக்கு மட்டுமாகவா? வேண்டாமே...

Image
விரிவாக படிக்க >>

இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி காரசார பேச்சு..! முழு விவரம் இதோ

Image
சிவ மாதவ் இயக்கத்தில் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் நடித்துள்ள படம் 369. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆரி இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் . அப்போது மேடையில் பேசிய அவர் கூறியதாவது : இரண்டு ஆண்டுகளாக திரை அரங்குகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்தது . இதனால் திரை அரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது, கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்து விட்டது அனைத்து துறைகளும் இயல்பை மீட்டு எடுத்து வருகின்றன. இந்நிலையில் திரை அரங்குகள் தற்போது திறக்கப்பட்டு படங்கள் திரை இட படுகின்றன. இப்படி இருக்கும் சமயத்தில் ஒரு படத்தை உயர்த்தி இன்னொரு படத்தை... விரிவாக படிக்க >>

ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கிக் குவிக்க தயாராகும் இந்தியா.. பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?!

Image
ரஷ்ய பெட்ரோலியம் நிறுவனங்கள் கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடியை அறிவித்த நாளில் இந்திய அரசும், இந்திய பெட்ரோலியம் நிறுவனங்களும் தங்களது கொள்முதல் ஆர்டரை வளைகுடா நாடுகளிடம் இருந்து படிப்படியாகக் குறைத்துக்கொண்டு ரஷ்யாவிடம் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் துவங்கியது முதல் இந்தியா பல்வேறு வர்த்தகர்கள் மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து சுமார் 15 மில்லியன் பேரல் அளவிலான ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு ஆர்டர் வைத்துள்ளது. இதற்கான பணத்தைத் தற்போது டாலர் வாயிலாகவே இந்தியா செலுத்த முடிவு செய்துள்ளது. இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு மிகவும் குறைவு. இதற்கு முக்கியக் காரணமாக ரஷ்யா - இந்தியா... விரிவாக படிக்க >>