Posts

Showing posts from March, 2022

அஜித்திற்கு கேரளாவில் சிகிச்சையா?... ஏன் என்ன ஆச்சு… வைரலாகும் கடிதம் !

Image
விரிவாக படிக்க >>

தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா 4ம் அலை – நிபுணர் குழு அறிவிப்பால் பொதுமக்கள் கலக்கம்!!

Image
கொரோனா வைரஸின் 4ம் அலை பரவல், ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் உச்சம் தொடும் என தொற்று நோயியல் நிபுணர்கள் கணித்துள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா 4ம் அலை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் 3ம் அலை பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. அரசின் தீவிர முயற்சிகளால் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சீனா, நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால், இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுக்குமோ? என அஞ்சப்படுகிறது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. விரிவாக படிக்க >>

மக்களுக்கு ரூ.2,000 இலவசம் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? | pm kisan news tamil | kisan 2000 rupees

Image
மக்களுக்கு ரூ.2,000 இலவசம் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? | pm kisan news tamil | kisan 2000 rupees

மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Midhunam Rasipalan

Image
மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Midhunam Rasipalan

நம்ப முடியாத சன்டிவி கயல் சீரியலில் நடிக்கும் நிஜ கணவன் மனைவி | Kayal Serial Real Pair | Cinerockz

Image
நம்ப முடியாத சன்டிவி கயல் சீரியலில் நடிக்கும் நிஜ கணவன் மனைவி | Kayal Serial Real Pair | Cinerockz

திடீரென மேடையில் பேச திணறிய ஸ்டாலின் ! வைரலாகும் வீடியோ

Image
திடீரென மேடையில் பேச திணறிய ஸ்டாலின் ! வைரலாகும் வீடியோ

All CEOs Meeting on 5.4.22 & 6.4.22 - Meeting Agenda

Image
விரிவாக படிக்க >>

நீச்சல் உடையில் ‘ரோஜா’ சீரியல் பிரபலம் வெளியிட்ட வேற லெவல் போட்டோ!

Image
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகை நீச்சல் உடையில் வெளியிட்ட போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ‘ரோஜா’ அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் சீரியல்களை அவ்வப்போது பின்னுக்குத்தள்ளி வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் அர்ஜூன், ரோஜா இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இல்லத்தரசிகளைப் போலவே ரோஜா சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த சீரியலில் ரோஜாவாக நடித்து வரும் பிரியங்கா நல்காரி பார்க்க கொழுக்மொழுக்கென ஹன்சிகா போலவே இருப்பதால், இளம் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார். பிரியங்கா... விரிவாக படிக்க >>

கல்யாண கோலத்தில் பிக்பாஸ் கேப்ரியலா.. ரசிகர்களின் கண்களுக்கு குளிச்சியூட்டும் புகைப்படம்.!

Image
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் கேப்ரியலா. அதை தொடர்ந்து சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான மூணு திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார் பின்பு அப்பா போன்ற ஒரு சில திரைப்படங்களில் சின்ன பெண்ணாக நடித்து அசத்திய கேப்ரியலா.. ஒரு கட்டத்தில் டாப் நடிகைகளுக்கு இணையாக சோசியல் மீடியாவில் விதவிதமான  புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். இவரது கிளாமர் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து கேப்ரியலாவிற்கு ஒருகட்டத்தில் சின்னத்திரையில் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 யில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கேப்ரியலா எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருக்கிற இடம் தெரியாமல் இருந்து  நீண்ட நாட்கள் பிக்... விரிவாக படிக்க >>

மெல்ல மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு; உலக அளவில் 48.28 கோடியை தாண்டியது பாதிப்பு.! 61.51 லட்சம் பேர் உயிரிழப்பு

Image
ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.51 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,151,163 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். மேலும் 58,516 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48.18  கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 482,820,184 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,151,163 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 417,384,311 பேர் மீண்டனர் என்றும்... விரிவாக படிக்க >>

வீடுகளில் செல்போன் திருடியவர் சிக்கினார்

Image
பெரம்பூர்: வியாசர்பாடி, எம்கேபி நகர் பகுதிகளில் தற்போது இரவில் பலர் காற்றுக்காக தங்கள் வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து விட்டு தூங்குகின்றனர். இதை பயன்படுத்தி இங்குள்ள வீடுகளில் செல்போன்கள் திருடு போவதாக வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் வியாசர்பாடி மெகிசின்புரம் பகுதியை சேர்ந்த சரத், வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவரது செல்போன் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வியாசர்பாடி மல்லிப்பூ காலனி 5வது தெருவை... விரிவாக படிக்க >>

மார்ச் மாதத்துடன் டெட்லைன் முடியும் முக்கியமான விஷயங்கள்.. மறக்காமல் இதையெல்லாம் செஞ்சு முடிங்க

Image
2021 - 2022 நிதியாண்டின் கடைசி மாதத்தில் இருக்கிறோம். வரி சேமிப்பு தொடர்பான உங்கள் திட்டங்கள் அடுத்த நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில் தொடங்கும். அதே சமயம், இந்த நிதியாண்டுக்கு மார்ச் மாதம் நிறைவடையும் முன்பாக வரி சேமிப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் முடித்தாக வேண்டும். இது தவிர பான் - ஆதார் இணைப்புக்கான இறுதிக் கெடு இந்த மாதத்துடன் நிறைவு பெற இருக்கிறது. இது தவிர நிதி சார்ந்த பல விஷயங்களுக்கான இறுதி தேதிகள் இந்த மாதத்தில் நிறைவடைந்துவிடும். அதுபோன்ற சில விஷயங்கள் குறித்து இந்த செய்தியில் பட்டியலிட்டுள்ளோம். வரி சேமிப்பு திட்டத்துக்கு கடைசி மாதம்: பல்வேறு பிரிவுகளின் கீழ் வரி சேமிப்பு பலன்களை அதிகரித்துக் கொள்வதற்கான கடைசி மாதம் இது. எல்லோருக்கும் இது தெரிந்திருக்கும்... விரிவாக படிக்க >>

நாடு முழுவதும் பாரத் பந்த் – போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் அவதி!!

Image
மத்திய அரசை கண்டித்து, தொழில் சங்கங்கள் அறிவித்த 2 நாள் போராட்டம்,காரணமாக மொத்த நாடும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. பொதுப் போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இரண்டு நாள் ஸ்டிரைக்: மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டம், இன்று காலை 6மணி முதல் தொடங்கியது. நாடு முழுவதும் சுமார் 20 கோடி, அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி,எல்.பி.எப், ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் பங்கேற்கிறது. தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. விரிவாக படிக்க >>

இனி ஜாக்கிரதையா இருங்க.. QR Code ஸ்கேனிங் குறித்து எஸ்பிஐ எச்சரிக்கை! 

Image
ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக வங்கிகள் தங்களது பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்திக்கொண்டு வர, வர, மோசடிக்காரர்களும் புதுப்புது டெக்னிக்கை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதுகுறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி புதிய எச்சரிக்கையை கொடுத்துள்ளது. ஆன்லைன் பேமெண்ட் அல்லது மொபைல் பேமெண்ட்டுகளை செலுத்தும் போது சில ஆபத்துக்கள் இருக்கின்றன. இத்தகைய கட்டண முறைகள் டிஜிட்டல் இந்தியாவின் நோக்கத்தை நிறைவேற்றும் அதே வேளையில், மறுபுறம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணத்தை இழக்கும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக QR Code ஸ்கேன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்வதில் மோசடிகள் நடப்பதாக அதிக அளவில் புகார்கள் எழுந்துள்ளன. ஆன்லைனில் QR Code ஸ்கேனிங் மூலமாக பணம் செலுத்துவதாக கூறி ஹேக்கர்கள்... விரிவாக படிக்க >>

அண்ணா டூ ஸ்டாலின் வரை… கோட் சூட்டில் கெத்தாக வலம் வந்த முதல்வர்கள்!

Image
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முக.ஸ்டாலின் சென்றுள்ள முதல் வெளிநாட்டு பயணம் துபாய் என்பதால், இந்த பயணம் பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.. முதலமைச்சரின் இந்த பயணமானது மிகப் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஸ்டாலின் பயன்படுத்தும் கார், உடைகள், செல்லும் இடங்கள் என அனைத்துமே ஆன்லைனில் ட்ரெண்டாகி வருகின்றன. பெரும்பாலும் வெள்ளை வேஷ்டி சட்டையில் இருக்கும் ஸ்டாலின், துபாய் கிளம்பும்போது சிவப்பு நிற சட்டை கறுப்பு நிற பேண்ட் அணிந்ததே பெரிய அளவில் பேசப்பட்டு வந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடனான சந்திப்பின்பொது கோட் சூட் அணிந்தது இணையத்தை கலக்கி வருகிறது. தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வெள்ளை வேஷ்டி சட்டையில் தான்... விரிவாக படிக்க >>

தமிழர் தலைவர்களுடன் இலங்கை அதிபர் பேச்சு

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

Today astrology: சூரியப் பெயர்ச்சி பலன்கள்...இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை...இன்றைய ராசி பலன்!

Image
Today astrology: இந்துக்கள் சூரியனை முழு முதற் கடவுளாக எண்ணி, தனது காரியங்களை மேற்கொள்வார்கள். ஜோதிடத்தின் படி, சூரியன் அனைத்து கிரகங்களின் ராஜா என்று  அழைக்கப்படுகிறார். Anu Kan Chennai, First Published Mar 25, 2022, 5:00 AM IST இந்துக்கள் சூரியனை முழு முதற் கடவுளாக எண்ணி, தனது காரியங்களை மேற்கொள்வார்கள். ஜோதிடத்தின் படி, சூரியன் அனைத்து கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும்.  இந்த நேரத்தில் சூரிய பகவான் மீன ராசியில் இருக்கிறார். மீனத்தில் பிரவேசித்துள்ள ஏப்ரல் 13 வரை தங்குவார். இதனால், சூர்ய தேவன் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறார்.  அந்த 6 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து... விரிவாக படிக்க >>

10th Social - 2nd Revision Study Materials

Image
விரிவாக படிக்க >>

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Clean Slate Filmz-ஐ தனது சகோதரரிடம் ஒப்படைத்த...

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Clean Slate Filmz-ஐ தனது சகோதரரிடம் ஒப்படைத்த அனுஷ்கா சர்மா!